அரசு நிலங்களை ஆக்ரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரிய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் கைது! 

அரசு நிலங்களை ஆக்ரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரிய ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் கைது!                                                     ஆம்ஆத்மிகட்சி கட்சி Read More …

தமிழக அரசுக்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி வலியுறுத்தல்!

தனியார் மற்றும் அரசு சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய கரும்பு பணபாக்கி மட்டும் சுமார் ரூ. 2000 கோடி நிலுவையில் உள்ளது இதை உடனே வழங்கிட தமிழக அரசுக்கு தமிழக ஆம்ஆத்மிகட்சி வலியுறுத்தல்! ஆம்ஆத்மிகட்சி தமிழக ஒருகினைப்பாளர் வசீகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது கரும்பு விவசாயிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளாக கரும்புக்கான தமிழக அரசின் Read More …

கபடி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி! ஆம்ஆத்மி கட்சி வாழ்த்து

கபடி (சடுகுடு) உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி! ஆம்ஆத்மி கட்சி வாழ்த்து இந்திய அணி உலகக் கோப்பை கபடித் தொடரில் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது ஆகும்.  கபடி விளையாட்டை உலகிற்கு அறிமுக படுத்திய இந்தியா உலகக் கோப்பையில் இதுவரை தோற்றதில்லை என்ற பாராட்டிற்குரியது. தமிழ்நாட்டில் ‘சடுகுடு’ எனும் பெயரில் Read More …

லோக்ஆயுக்தா -உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்

தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க, ஆளும் அதிமுக அரசு அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி#லோக்ஆயுக்தா சட்டவரைவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்த, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் திரு. S.A.N. வசீகரன் அவர்கள், தமிழக போலீஷாரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் Read More …

32 தமிழர்கள் ஆந்திராவில் கைது

32 தமிழர்கள் ஆந்திராவில் கைது, தமிழக அரசு அமைச்சர்கள் குழவை உடனடியாக ஆந்திராவிற்கு அனுப்ப வேண்டும்! ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருகினைப்பாளர் திரு.வசீகரன் கோரிக்கை!! 32 தமிழர்களை செம்மரக்கட்டை விவகாரத்தில் ஆந்திர அரசு கைது செய்து 15 நாட்களுக்கு அவர்களை சிறையில் அடைப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது. இதற்கு முன்னர் 20 Read More …

அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடி மீது கடும் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமர் மோடி மீது கடும் குற்றச்சாட்டு முன்வைத்தார். இது தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தனது பேஸ்புக் பக்கத்தில் சுமார் 9 நிமிட நேரம் நீடிக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாஜக ஆட்சி ஆம் ஆத்மி கட்சியை முற்றிலும் அழிக்கும் செயலில் தீவிரம் காட்டி Read More …

சோதனைகள் மீறிய சாதனைகளில் தான் மகிழ்ச்சி இருக்கிறது

அரசியல் சதிகள் மற்றும் சூழ்ச்சிகளால் ஆம் ஆத்மி கட்சி சந்தித்து வரும் சோதனைகளை சாதனைகளாக மாற்றி வரலாறு படைக்கும். மறைந்த மக்கள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வல்லரசு கனவு நிறைவேற்ற மக்களுக்கு முதலில் தேவையான அடிப்படை கல்வி மற்றும் சுகாதாரத்தில் முழு கவனத்தை செலுத்தி ஆம் ஆத்மி அரசு தில்லியில் திறம்பட Read More …

வழக்கறிஞர்கள் இடைநீக்கத்தை உடனே திரும்ப பெற வேண்டும்

சுமூக தீர்வு காணாமல் வழக்கறிஞர்கள் பிரச்சனையில் அடக்குமுறைகளை இந்திய பார் கவுன்சில் கையாள்வது முறையல்ல! தமிழக அரசும் இனியும் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க கூடாது!! வழக்கறிஞர்கள் இடைநீக்கத்தை உடனே திரும்ப பெற வேண்டும்: ஆம்ஆத்மிகட்சி வலியுறுத்தல்!!! சென்னை உயர்நீதிமன்றம் சமிபத்தில் வழக்கறிஞர்களுக்கான சட்டவிதிகளில் பல திருத்தங்களை வெளியிட்டது. இந்த சட்டதிருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும், Read More …

விஷவாயு தாக்கி சென்னையில் மூன்று தொழிலாளர்கள் பலி!

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் சென்னை, பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள சங்கீதா ஹோட்டலில் நடந்துள்ளது. இறந்த  தொழிலாளர்கள் மூன்று பேரும் வெளிமாநிலங்களிலிருந்து வேலைக்காக இங்கு வந்து அதே ஹோட்டலில் தங்கி வேலை செய்து வந்தவர்கள். ஹோட்டல் Read More …