தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டுவர தொடர்ந்து மூன்றாவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. வசீகரன்அவர்களை இன்று 30/08/2016 மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் Dr. சேதுராமன் அவர்கள் நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். அவர்களை தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் திரு. நடராஜ் ஐயர் அவர்களின் Read More …

“லோக்ஆயூக்தா” தமிழகத்திற்கு வரும் வரை தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில் காலவரையறையற்ற உண்ணாவிரத போராட்டம்

! ஊழல் ஒழிப்பு சட்டம் “லோக்ஆயூக்தா” தமிழகத்திற்கு உடனடியாக கொண்டு வரும் வரை தமிழக ஆம்ஆத்மிகட்சி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் தலைமையில்  வருகின்ற ஞாயிற்றுகிழமை (28 ஆகஸ்டு 2016) காலை 10 மணி முதல் சென்னை ஆம்ஆத்மிகட்சி தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்று வருகிறது. ஊழல் ஒழிப்பு சட்டம் “லோக்ஆயூக்தா” கொண்டு வருவோம் என்று தமிழக அரசு பொய் Read More …

சிறை காவலர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்

சமூக ஆர்வலர்களை பயமுறுத்துவதற்காக பியூஷ் மானுஷை தாக்கிய சிறை காவலர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும்! ஆம் ஆத்மி கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை! மக்கள் நல வாழ்விற்காக ஜனநாயக முறையில் போராடும் சமூக ஆர்வலர்களை காவல் துறையை வைத்து ஒடுக்கும் செயலில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளது என்று தமிழக ஆம் ஆத்மி கட்சி தமிழக Read More …

வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறுகிறதா?

தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள், தமிழகம் அமைதிப்பூங்காவாக மாறிக்கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து கூட்டங்களிலும், அறிக்கைகளிலும் சொல்லிக்கொண்டு வருகிறார். தவறான அரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், மக்களிடையே மனித நேயம் படிப்படியாக குறைந்து வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக்கொண்டு வருகிறது. மதுவிலக்கை வலியுறுத்தி போராடிய காந்தியவாதி சசிபெருமாளின் மர்ம முறையிலான தற்கொலை சம்பவம்…! தன்னுடைய பணியை Read More …