சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கோரிக்கை –> தூத்துக்குடி ஆம் ஆத்மி கட்சி

உடன்குடி பகுதியில் கடந்த 7 ம் தேதி நடந்த விபத்தில் கால் எலும்பு முறிந்த குலசை பெருமாள், சரவணன் நேற்று முன் தினம் இரு சக்கர வாகனம் மோதி கால் உடைந்த கொட்டங்காடு பால் பாண்டி அண்ணாச்சி ஆகியோரை நேற்று மதியம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து பேசினேன் . தொடர்ந்து உடன்குடி பகுதியில் Read More …

நான்காவது நாளாக ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பட்டினி போராட்டம் செய்து வருகிறார்கள்.

மக்களின் அடிப்படை தேவைகளான ஊட்டச்சத்துமிக்க உணவு, நல்ல உடை, பாதுகாப்பாக வசிக்க இடம் போன்றவை அரிதானதிற்கும், அத்தியாவசிய தேவைகளான கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு போன்றவை வியாபாரமானதிற்கும், நாட்டில் மனித நேயம் குறைந்து, கொலை மற்றும் கொள்ளைகள் அதிகமானதிற்கும், இந்த லஞ்சம் மற்றும் ஊழல் அரக்கன் நம் அரசையும், ஆட்சியாளர்களையும், அரசு அதிகாரிகளையும் ஆட்டிப்படைப்பதே முக்கிய Read More …